தமிழ்நாடு

Ramadass | Anbumani Ramadass | "அன்புமணி தனிக் கட்சி ஆரம்பிப்பது நல்லது" - ராமதாஸ் பரபரப்பு கருத்து

தந்தி டிவி

அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்து கொள்வதுதான் அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணி தனிக் கட்சி தொடங்கினால், பொறுப்புகள் கிடைக்குமே தவிர எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள் என விமர்சித்தார். மேலும், தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது புதிதாக தொடங்கிய கட்சியைத் தவிர மற்ற அனைவரும் தன்னிடம் நலம் விசாரித்ததாக தவெகவை ராமதாஸ் மறைமுகமாக குறிப்பிட்டார்.

Ebola | TN Govt | எபோலா - மாஸ்க் கட்டாயமா..? சுகாதாரத்துறை அதிமுக்கிய அறிவிப்பு

BREAKING || பரபரப்பான அரசியல் சூழலில் ஆ.ராசா போட்ட பதிவு

Speaker JCD Prabhakar | அதிமுகவில் அடுத்தடுத்து ராஜினாமா - "கருத்து சொல்ல ஒன்றும் இல்லை" - சபாநாயகர்

Namakkal | Protest | ``ஒத்துழைக்க மாட்டோம்..'' | பரபரப்பை கிளப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

Erode | Tasmac | 144 டாஸ்மாக் கடைகள் Close.. அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு