தமிழ்நாடு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மதிமுகவின் டெல்லி மாநில அமைப்பாளர் பழனிக்குமார் மற்றும் கட்சியின் தொண்டர்கள் வைகோவை வரவேற்றனர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்