தமிழ்நாடு

7 பேர் விடுதலை : அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழக அரசு.

தந்தி டிவி
7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை அடுத்து அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழக அரசு.ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்