தமிழ்நாடு

அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் - தமிழருவி மணியன்

தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த தனி கட்சி தொடங்கினால் இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டார் என்றார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்