தமிழ்நாடு

'என்கவுன்டர்' அதிகாரியாக, ரஜினிகாந்த்

ஏ.ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.

தந்தி டிவி

ஏ.ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது. 2 வேடங்களில் தோன்றும் ரஜினிகாந்த், இந்த படத்தில் 'என்கவுன்ட்டர்' போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில், நாயகியாக நயன் தாரா நடிக்க, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்