தமிழ்நாடு

Rajini Viral | புன்னகை முகத்தோடு ரஜினி பற்றி பேசிய மன்சூர் அலிகான் - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

பல்லாண்டு வாழ்க - ரஜினிக்கு நடிகர் மன்சூர் அலிகான் வாழ்த்து, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என, நடிகர் மன்சூர் அலிகான் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை, யாரும் அடைய முடியாத அளவிற்கு திரைத்துறையில் ஈடுபாடுடன் உழைத்து உள்ளீர்கள் என கூறி மன்சூர் அலிகான் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்