தமிழ்நாடு

ஏன் வானிலை கணிப்புகள் தவறுகின்றன? - பாலச்சந்திரன் பரபரப்பு விளக்கம்

தந்தி டிவி

வானிலையை துல்லியமாக கணிக்க முடியாமல் போவது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வானிலையியல் முழுமையாக அறிந்துக்கொள்ளப்பட்ட அறிவியல் அல்ல என்றும் இன்றைய தினத்தில் வானிலையை 100 % முழுமையாக கணிக்கக்கூடிய நிலையில் இல்லை எனவும் தெரிவித்தார். சில சமயங்களில் அனைத்து நிகழ்வுகளும் சரியாக இருக்கும் போது கணிப்புகள் சரியாக இருக்கும் என்றும், நிகழ்வுகள் எதிரெதிர் திசைகளில் நகரும்போது கணிப்புகள் தவற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்