Rain | திருச்செந்தூரை தாலாட்டிய மழை - குளிர்ந்து சிரித்த பூமி
Rain | திருச்செந்தூரை தாலாட்டிய மழை - குளிர்ந்து சிரித்த பூமி
thanthitv
Rain | திருச்செந்தூரை தாலாட்டிய மழை - குளிர்ந்து சிரித்த பூமி திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது