தமிழ்நாடு

மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்

திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் உத்தமர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் உத்தமர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.அறநிலையத்துறை உத்தரவின் பேரில் நடைபெற்ற வருண ஜபம் மற்றும் ருத்ர ஹோம யாகத்தில் கோயில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.இதேபோல் மண்ணச்சநல்லூரை அடுத்த பிச்சாண்டார் கோயிலில் உள்ள உத்தமர்கோயிலிலும் வருண ஜெபம் மற்றும் வருண யாகம் நடைபெற்றது.

BREAKING || சென்னை தி.நகரில் நடந்த பயங்கரம் - கொ*றது யார்? அதிர்ச்சி திருப்பம்

Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்

Breaking | Teachers | போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் | ஆசிரியர்களுக்கு செக்

BREAKING || எ.வ.வேலு மீதான முறைகேடு வழக்கு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | TN Governor | நாளை தேநீர் விருந்து | திடீர் ட்விஸ்ட் கொடுத்த ஆளுநர்