தமிழ்நாடு

ரயில்களை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் - எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா

ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் போராட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்