தமிழ்நாடு

வயநாடு தொகுதியை கை கழுவுகிறார் ராகுல் காந்தி? - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸூடன் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லில் லீக் கட்சி, வயநாடு தொகுதியை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராகுல் காந்தி, இந்த முறை வயநாட்டில் போட்டியிடப்போவதில்லை எனவும், தெலங்கானா அல்லது கர்நாடகாவிலுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து போட்டியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்திலுள்ள ஒரு தொகுதியிலிருந்தும் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்