தமிழ்நாடு

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் - சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சுகாதாரத்துறை செயலாளராக, ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையராகவும், தற்போது கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் சுகதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக இருந்த்து குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை செய்தால் 14 நாட்கள் தனிமை : "நல்லெண்ணத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்..."

சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நல்லெண்ணத்துடனேயே, பரிசோதனை செய்தவர்கள் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவர் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்தா மையத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களுக்கு கபசுர குடிநீரை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடுதலாக 50 ஆம்புலன்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப பி.சி.ஆர். கிட் உள்ளது என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்