தமிழ்நாடு

"மிகப்பெரிய துரோகம்" - கிருஷ்ணசாமி ஆவேசம்

தந்தி டிவி

அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட புதிய தமிழகம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தமிழக அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்கள் சமூகத்துக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரி,புதிய தமிழகம் கட்சியினர் பேரணி மற்றும போராட்டம் அறிவித்தனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலையில் பேரணியாக செல்ல இருந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பேரணிக்கு அனுமதியில்லை என்று கூறி கைது செய்ததால்

அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்