தமிழ்நாடு

"விஜய்யை ஹெட் மாஸ்டர் ஆக்காதீர்கள்" : அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர் வேண்டுகோள்

புதுக்கோட்டை நகரில், அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டை நகரில், அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை மாஸ்டராக தான் பார்க்க விரும்புகிறோம், அவரை நீங்கள் ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள் என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. விஜய் நடித்து வரும் மாஸ்டர் படிப்பிடிப்புக்கு பல இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில், ரசிகரின் இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்