தமிழ்நாடு

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவம்: நிவாரண தொகையை கொடுக்க மறுப்பு - சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் கட்சிகள் அளித்த நிவாரண தொகையை ஒருசிலர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய், திமுக உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகள்12 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கின. இந்த தொகைகளை ஒரு சிலர் வாங்கி வைத்துக்கொண்டு தங்களுக்கு கொடுக்க மறுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்