தமிழ்நாடு

கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

நவராத்திரி விழா வருகின்ற 9 ஆம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டையில் விதவிதமான கொலுபொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
நவராத்திரி விழா வருகின்ற 9 ஆம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டையில் விதவிதமான கொலுபொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. இதில் தசாவதார செட், ஜோதிலிங்கம் செட், கல்யாண செட், கிரிகெட் செட் என்று பல விதமான கொலு பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஆர்வமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கொலு பொம்மைகள் 50 ரூபாய் தொடங்கி இரண்டாயிரம் ரூபாய் வரை கொலுபொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்