தமிழ்நாடு

சுயேட்சை வேட்பாளரின் சின்னம் மாறியதாக புகார் - 13 வாக்குச்சாவடிகளில் 30ந் தேதி மறுவாக்குப்பதிவு

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். எனினும் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட பாக்குடி ஊராட்சியில் சுயேட்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதாக புகார் எழுந்ததால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும் 30ஆம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்