தமிழ்நாடு

Pudukkottai Police | லஞ்சம் வாங்கும் போதே கையும் களவுமாக சிக்கிய போலீஸ்.. அதிரடி கைது

தந்தி டிவி

லஞ்சம் வாங்கும் போதே கையும் களவுமாக சிக்கிய போலீஸ்.. அதிரடி கைது. ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் - கையும் களவுமாக கைது

புதுக்கோட்டை அருகே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். ஆதார் கோட்டை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் சங்கர், நிலம் தொடர்பான பிரச்சனையில் சி.எஸ்.ஆர் பதிவு செய்ய லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார்.

Power Cut | ``ஏன் அடிக்கடி பவர் கட்.. இதான் காரணம்’’ - மின்சாரத்துறை கொடுத்த விளக்கம்

Kovai | DGP | கோவை சிறுமி கொலை - சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கே நேரில் சென்று டிஜிபி அதிரடி

TVK | DMK | VCK Thirumavalavan Video | திருமா எடுத்த நிலைப்பாடு.. வெளியிட்ட வீடியோ

Karur | CNG Gas | கரூரில் வெடித்த சிக்கல்.. பேருந்துகளுக்கு மட்டும் CNG எரிவாயு?

Education | Admission | RTE மாணவர் சேர்க்கை ஒரே நாளில்நிரம்பிய இடங்கள்