தமிழ்நாடு

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், 10 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்