தமிழ்நாடு

உலக தாய் மொழி தினம் : பல்வேறு மாநில மாணவர்கள் உற்சாகம் - தெலுங்கு, மலையாளம், ​ஹிந்தி பாடல்களை பாடி அசத்தல்

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில், தமிழ், தெலுங்கு, மலையாள மாணவர்கள் தங்கள் மொழி பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.

தந்தி டிவி

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில், தமிழ், தெலுங்கு, மலையாள மாணவர்கள் தங்கள் மொழி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். நீட் தேர்வை தொடர்ந்து, பல்வேறு மாநில மாணவர்கள், தமிழக மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், உலக தாய்மொழி தினமான இன்று அந்தக் கல்லூரியில், உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மாணவ, மாணவிகள் தங்கள் மொழி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில், தமிழக மாணவர்களும், மொழிப் பாடல்களை பாடி பற்றை வெளிப்படுத்தினர். இதில், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்