தமிழ்நாடு

"புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை வரும் கல்வியாண்டில் தொடங்க வாய்ப்பு"- துணைவேந்தர்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கருத்துரு அனுப்ப உள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் கருணாநிதி பெயரில் இருக்கை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கருத்துரு அனுப்ப உள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் கருணாநிதி பெயரில் இருக்கை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார். அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர்களுக்கான இடங்களை 20 சதவீதம் அதிகரிக்க உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரம் வரை உயரும் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்