தமிழ்நாடு

சமையல் சிலிண்டர் விலையேற்றத்துக்கு கண்டனம் - சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து புதுச்சேரியில் மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து, புதுச்சேரியில் மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலை அருகே கூடிய அவர்கள், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த, நூதன போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்