தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - செல்போன் ஒளியில் எதிர்ப்பு பாடல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், செல்போனில் உள்ள விளக்குகளை ஒளிரச் செய்தபடி மத்திய அரசுக்கு எதிராகவும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாட்டுபாடி எதிர்ப்பு தெரிவித்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்