தமிழ்நாடு

வாட்ஸ் அப் குரூப்பால் வந்த பிரச்சனை-அட்மின் முகத்திலேயே விழுந்த குத்து-அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் வாட்ஸ்-அப் குழுவில் இருந்து நீக்கிய அட்மினை ஒருவர் தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜோதி நகரைச் சேர்ந்த தண்ணீர் கேன் விற்பனையாளரான இளையகுமாரன், தினேஷ் என்பவரை அப்பகுதிக்கான வாட்ஸ்-அப் குழுவில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், இளையகுமாரனின் முகத்தில் கடுமையாக குத்தியதுடன் தாக்கவும் செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், எண்ணூர் காவல் நிலையத்தில் இளைய குமாரனின் தாய் புகார் அளித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு