தமிழ்நாடு

பிரியங்கா காந்திக்கு பொறுப்பு : குடும்ப அரசியல் என்பதை காட்டுகிறது - நிர்மலா சீத்தாராமன்

பிரியங்கா காந்திக்கு பொறுப்பு, குடும்ப அரசியல் என்பதை காட்டுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

தந்தி டிவி

பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டிருப்பது குடும்ப ரீதியான அரசியல் என்பதை காட்டுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஆயூஷ்மான் பவா என்கிற திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் வரை சிகிச்சை பெற முடியும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்