தமிழ்நாடு

Temple |festival அருள்வந்து ஆடிய பூசாரி.. தலைகீழாகச் சுற்றியும் கீழே விழாமல் எரிந்த சூடம்..

அருள்வந்து ஆடிய பூசாரி.. தலைகீழாகச் சுற்றியும் கீழே விழாமல் எரிந்த சூடம்..

thanthitv

Temple |festival அருள்வந்து ஆடிய பூசாரி.. தலைகீழாகச் சுற்றியும் கீழே விழாமல் எரிந்த சூடம்.. புனிதத் தீவு நகரமான ராமேஸ்வரத்தின் காவல்கார பைரவசுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அஷ்டமி பூஜையில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு நடந்துள்ளது. சிறப்பு வழிபாட்டின் போது அருள்வந்து ஆடிய பூசாரி, கையில் ஏந்தியிருந்த தீபத்தட்டைத் தலைகீழாகத் திருப்பியபோதும், அதிலிருந்த எரியும் சூடம் கீழே விழாமலும் அணையாமலும் அப்படியே சுடர்விட்டு எரிந்தது. ஈர்ப்பு விசையையும் தாண்டி நிகழ்ந்த இந்த அதீத நிகழ்வைக் கண்ட திரளான பக்தர்கள், "ஓம் பைரவா" எனப் பக்தி முழக்கமிட்டனர்.

#temple #festivel #rameshwaram #thanthitv

NTK Karthika Arrest | இடைத்தேர்தலில் செய்த சம்பவம் - நாதக வேட்பாளர் கார்த்திகா திடீர் கைது

BREAKING || இண்டிகோ விமானத்தின் டாய்லெட்டில் இருந்த லெட்டர் - சென்னை ஏர்போர்ட்டில் திக்திக்

Court | CJP | Cockroach | ஜந்தர் மந்தர் விவகாரம்.. CJPக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Sivagangai Rowdy Murder | ரவுடி சுள்ளான் மதனை ஓட ஓட வெ*டி கொ*ற சம்பவம் - தட்டி தூக்கிய போலீஸ்

Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்