தமிழ்நாடு

பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் பாதிப்பு - ரத்து குறைந்ததால் கடும் உயர்வு

பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தியமங்கலம் பூச்சந்தைக்கு மல்லிகை பூ வரத்து 6 டன்னில் இருந்து ஒரு டன்னாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து சரிவு காரணமாக 1 கிலோ மல்லிகை பூ ஆயிரத்து 765 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்