தமிழ்நாடு

செயல்பாட்டில் உள்ள திட்டத்தை வாக்குறுதியாக சொன்ன பிரேமலதா - பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில், பா.ம.க., வேட்பாளர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில், பா.ம.க., வேட்பாளர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓட்டு சேகரித்தார். அப்போது, தாம்பரத்தை மையமாக வைத்து, தனி ரயில் முனையம் உருவாக்கப்படும் என்றும், நதிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தாம்பரம் ரயில் நிலையம், ஏற்கனவே சென்னையின் மூன்றாவது முனையமாக உள்ள நிலையில் அவர், தனிமுனையம் உருவாக்கப்படும் என்று கூறியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்