தமிழ்நாடு

TNElection2026 | தமிழகத்திற்கென ஸ்பெஷல் ஆபீஸராக நியமிக்கப்பட்டார் பிரதாப் சிங்

தமிழகத்திற்கென ஸ்பெஷல் ஆபீஸராக நியமிக்கப்பட்டார் பிரதாப் சிங்

thanthitv

TNElection2026 | தமிழகத்திற்கென ஸ்பெஷல் ஆபீஸராக நியமிக்கப்பட்டார் பிரதாப் சிங் #tnelection2026 #electioncommissionofindia #thanthitv 2026 தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளைக் கண்காணிக்க இந்தியத் தேர்தல் ஆணையம், பிரதாப் சிங் என்பவரை சிறப்புப் பார்வையாளராக நியமித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்கள் அல்லது விவகாரங்கள் குறித்து, சென்னை ஆயகர் பவனில் உள்ள அவரது அலுவலகத்தையோ அல்லது அவரது தொலைப்பேசி எண்ணிலோ நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || கூட்டணியில் திருமாவின் திடீர் முடிவு - அதிரும் அரசியல் களம்

Breaking | DMK | Election | இழுபறிக்கு EndCard.. எத்தனை சீட்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || போர் நிறுத்தம் அறிவித்த நொடியே எகிறிய தங்கம்... ஒரேநாளில் 3வது முறை-எவ்வளவு தெரியுமா?

BREAKING || இறுதி முடிவை எடுக்கும் விசிக - திருமாவளவன் முக்கிய ஆலோசனை

Breaking | DMK | இன்றுக்குள் முடிவு..?CM ஸ்டாலின் உடன் CPM சண்முகம் முக்கிய ஆலோசனை