92nd Birthday of P. Ramachandra Adithanar | பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 92வது பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை மாலை முரசு நாளிதழின் நிறுவனத் தலைவர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 92-வது பிறந்தநாள் சென்னை அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.