தமிழ்நாடு

"+2 செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தகவல்

12 ம் வகுப்பு செய்முறை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
12 ம் வகுப்பு செய்முறை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை முதல் 12 ம் வகுப்பு மற்றும் 11 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளும், அதைத்தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து பிரதான பொது தேர்வும் தொடங்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்