தமிழ்நாடு

விலை குறைந்து விற்பனையாகும் மண்பாண்டங்கள் - மக்கள் வருகை குறைந்துள்ளதால் வியாபாரிகள் வருத்தம்

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் மண்பாண்டங்கள் விற்பனை தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் மண்பாண்டங்கள் விற்பனை தொடங்கியுள்ளது. மக்கள் வரத்து குறைவாக உள்ளதால், உற்பத்தி விலைக்கே மண்பானைகளை

விற்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.விதவிதமான வடிவங்களில், வண்ணப்பூச்சுகளுடன் உள்ள மண்பாண்டங்கள் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாக வியாபாரிகள் கூறினர். சாதாரண நாட்களில்

350 ரூபாய் வரை விற்கும் மண்பாண்டங்கள் தற்போது விலை குறைவாக கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்