தமிழ்நாடு

தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

கொடைக்கானல் அருகே பூம்பாறை ம‌லைக் கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி

கொடைக்கானல் அருகே பூம்பாறை ம‌லைக் கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 17 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், இதற்காக, கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM

Chennai | TN Police | மாடியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. உறவினர்கள் போராட்டம்

Heavyrain | Weather Update | கொட்டப்போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை