தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தந்தி டிவி
• தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டுமென, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். • பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். • உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல், முழுக் கரும்பு என்ற அடிப்படையில், • தமிழ்நாட்டு உழவர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், • ஒரு கரும்புக்கு 50 ரூபாய் வீதம் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’