தமிழ்நாடு

மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டு வண்டியில் பயணித்து பொ​ங்கலை கொண்டாடினர்

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டு வண்டியில் பயணித்து பொ​ங்கலை கொண்டாடினர். சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பின்னர், பொங்கல் பண்டிகை தமிழர்களுக்குரியது இதை, அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்