தமிழ்நாடு

அம்பேத்கரின் பிறந்த நாள்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரசியல் கட்சியினர்

தந்தி டிவி

அம்பேத்கரின் பிறந்த நாள்

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரசியல் கட்சியினர்

#ambedkar #birthday #tamilnadu #politics #bjp #admk #thanthitv

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

ராமநாதபுரம் மாவட்டம் புல்லந்தை கிராமத்தில் இருக்கும் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, இனிப்புகள் வழங்கினார்

புதுச்சேரி அரசு சார்பில் அம்மாநில துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அம்பேதகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை