தமிழ்நாடு

Thiruvarur | 4 பேரை கத்தியால் குத்திய அரசியல் புள்ளி - வலியில் துடித்த புது மணப்பெண்.. பரபரப்பு

4 பேரை கத்தியால் குத்திய அரசியல் புள்ளி - வலியில் துடித்த புது மணப்பெண்.. பரபரப்பு

thanthitv

4 பேரை கத்தியால் குத்திய அரசியல் புள்ளி - வலியில் துடித்த புது மணப்பெண்.. திருவாரூரில் பரபரப்பு

#Thiruvarur #crimenews #thanthitv

திருவாரூர் மாவட்டம் பூந்தாலங்குடி அன்னவாசல் பகுதியில், வேலி அருகே இருந்த தென்னைமரம் மற்றும் செடிகளை வெட்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அதிமுக பிரமுகர் கலைவாணன் கத்தியால் குத்தியதில் புது மணப்பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.... காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கலைவாணனை கூத்தாநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Girl Death ராம்நாட்டில் உலுக்கும் சோகம் - கண் எதிரே பிணமாக மீட்கப்பட16 வயது சிறுமி

Dhanush | TN Politics | நடிகர் தனுஷின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கியது

Arnab Cyclone| தமிழகத்தில் திடீர் ரெட் அலர்ட் விடுப்பு.. இரவே அதிகரிக்க போகும் மழை

Dhanush Meeting | கிளம்பிய தனுஷ்.. காத்திருக்கும் மகளிரணி படை

BREAKING || செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் - ஸ்பெஷல் கொண்டாட்டம் ஏன்?