தமிழ்நாடு

வாக்கிங் சென்ற போலீஸ் அதிகாரி... சுருண்டு விழுந்து பலி - வேலூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

வேலூரில் நடைபயிற்சி சென்ற காவல் துறை அலுவலக ஊழியர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் சேவூரில் உள்ள காவல் துறையின் 15 வது பட்டாலியனில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். வேலூர் கோட்டையில் தினந்தோறும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட இவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rain Alert தமிழகத்தில் எங்கெங்கே மழை வெளுத்தெடுக்கும்.. நகர்வை சொல்லும் பிரதீப் ஜான்

Keralam | Sabarimalai | சபரிமலையில் குவியும் பக்தர்கள் | உச்சத்தை எட்டிய பிரசாதம் தட்டுப்பாடு

Breaking | TASMAC | மதுப்பிரியர்களின் விருப்பத்திற்கேற்ப.. | இன்று முதல் டாஸ்மாக்-ல் தலைகீழ் மாற்றம்

`டெங்கு’வோடு சேர்ந்து பரவும் `ஸ்க்ரப் டைபஸ்’- தமிழகத்தில் 17,000ஐ கடந்து பரவுவதால் அதிர்ச்சி

Breaking | Keralam | Flood | கேரளத்தை புரட்டிப்போட்ட கனமழை | உயரும் பலி எண்ணிக்கை