தமிழ்நாடு

Chennai | Besant Nagar Beach | Police | சென்னை பெசன்ட் நகர் பீச்சில் இறங்கிய போலீஸ்

Police | சென்னை பெசன்ட் நகர் பீச்சில் இறங்கிய போலீஸ்

thanthitv

Chennai | Besant Nagar Beach | Police | சென்னை பெசன்ட் நகர் பீச்சில் இறங்கிய போலீஸ்

காவலர் தினம்-காவல்துறை சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி காவலர் தினத்தை ஒட்டி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர் மற்றும் NCC மற்றும் NSS கல்லூரி மாணவ-மாணவிகள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரைக் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். பொதுமக்கள் கடற்கரைகளைச் சுத்தமாகப் பாதுகாக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் ஆணையர் அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மெரினா கடற்கரையில் காவல்துறை இசைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சியும், நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன.

Delhi building collapse | டெல்லியில் பெரும் கட்டட விபத்து.. இருவருக்கு நேர்ந்த துயரம்

Accident | தாறுமாறாக வந்து முதியவரை அடித்து தூக்கிய கார்.. வடமாநில போதை ஆசாமியை மடக்கிய மக்கள்

Chennai | தவெக நிர்வாகி கொ*ல வழக்கில் திருப்பம்.. காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

delhi | டெல்லியில் அசம்பாவிதம்.. கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி