தமிழ்நாடு

இளைஞர்களை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

அப்போது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்களை, எமனேஸ்வரம் எஸ்.ஐ. முருகநாதன் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்தவர்களை காப்பாற்றிய கண்ணன் என்பவர் உதவி ஆய்வாளரின் செயலை விமர்சித்துள்ளார். இதனால் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கண்ணன் புகார் தெரிவித்துள்ளார்.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR