தமிழ்நாடு

வரதட்சனை கொடுமை புகார் - ஆயுதப்படை காவலர் சென்னையில் கைது

சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.

தந்தி டிவி

* சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி அவருடைய மனைவி லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* இந்த நிலையில் வரதட்சனை கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக லட்சுமியின் தந்தை புகார் அளித்தையடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள விக்னேஷின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்