தமிழ்நாடு

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் திருட்டு - திருடிய இளைஞரை கைது செய்த போலீசார்

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் திருட்டு - திருடிய இளைஞரை கைது செய்த போலீசார்

தந்தி டிவி

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் திருட்டு - திருடிய இளைஞரை கைது செய்த போலீசார்

மதுரையில் நடிகர் சூரி இல்லத் திருமணவிழாவில் தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை, சிந்தாமணி பகுதியில் கடந்த 9 ஆம் தேதி நடந்த நடிகர் சூரியின் இல்ல திருமண விழாவில் 10 பவுன் மதிப்பிலான தங்க நகை திருட்டு போனது. இச்சம்பவம் தொடர்பாக சூரியின் மேலாளர் கீரைத்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் என தெரியவந்தது. இதனையடுத்து, கீரைத்துறை போலீசார் விக்னேஷை கைது செய்து, 10 பவுன் நகையை மீட்டனர்.

Pralhad Joshi | மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார் பிரகலாத் ஜோஷி

Minister Nirmal Kumar | மேகதாது முதல் ராமதாஸ் வரை.. மொத்தத்தையும் போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்

senthil balaji | "நானே சொல்றேன்.." விசாரணை முடிந்த கையோடு செ.பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

Minister Sengottaiyan | "ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.." - சூளுரைத்த அமைச்சர் செங்கோட்டையன்

senthil balaji | செ.பாலாஜியிடம் விசாரணை நிறைவு - வெளியே வந்ததும் சொன்ன முக்கிய விஷயம்