தமிழ்நாடு

நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு எதிரொலி - டிக்கெட் விற்பனை சரிவு என ரயில்வே தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வுக்குப் பின் டிக்கெட் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வுக்குப் பின் டிக்கெட் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் சூழலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 540 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமல்லாது, எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பிற ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விற்பனை சரிந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்