தமிழ்நாடு

மறைந்த பி.எச்.பாண்டியனின் உடல் நல்லடக்கம் : இறுதி ஊர்வலத்தில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் உடல் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் உடல் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் இருந்து பி.எச். பாண்டியனின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேவாலயத்தில் வைத்து சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, பொன்னையன், சைதை துரைசாமி உள்ளிட்டோரும் மற்றும் ஏராளமான அதிமுகவினரும் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்