தமிழ்நாடு

பிஎஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 8 புள்ளி 65 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தினை, கடந்த ஆண்டு 8 புள்ளி 55 சதவீதமாக மத்திய அரசு குறைத்த நிலையில் மீண்டும் தற்போது 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SIR || Vote || "இதுல இருக்கிறவங்க மட்டும்தான் Vote போட முடியும்" - வெளியானது மெகா லிஸ்ட்..

BREAKING || எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடவே முடியாத நிலை - ஷாக் தகவல்

Israel | Turkey | Gun | இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

BREAKING || கேஸ் சிலிண்டர்.... நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு

BREAKING || காவல் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு - தமிழக டிஜிபி அதிரடி