தமிழ்நாடு

'பேட்ட' பேனர்களை கிழிக்க முயற்சி: அஜித்-ரஜினி ரசிகர்களிடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தந்தி டிவி

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில்

விஸ்வாசம் படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த அஜித் ரசிகர்கள் பேட்ட படத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரஜினி ரசிகர்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்