தமிழ்நாடு

தமிழகத்திற்கு வந்து டேங்க் ஃபுல் செய்து மல்லு பாய்ஸ் போட்ட நாடகம் - அதிர்ச்சி சிசிடிவி

தந்தி டிவி

தமிழகத்திற்கு வந்து டேங்க் ஃபுல் செய்து மல்லு பாய்ஸ் போட்ட நாடகம் - அதிர்ச்சி சிசிடிவி

திசையன்விளை அருகே காரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, நூதன முறையில் காசு கொடுக்காமல் கேரள இளைஞர்கள் எஸ்கேப் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு விஜயநாராயணத்தில் பெட்ரோல் நிலையத்திற்கு காரில் வந்த கேரள இளைஞர்கள், மூவாயிரத்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். பின்னர், கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தியது போன்று நாடகமாடி, திடீரென காரில் ஏறி வேகமாக சென்றனர். இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேனேஜர் புகார் அளித்துள்ளதால், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்