தமிழ்நாடு

பெருங்குடி - வேளச்சேரி சாலையில் திடீர் மாற்றம்.. மாநகராட்சி அதிரடி முடிவு

தந்தி டிவி

பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி பறக்கும் ரயில்நிலையத்தை இணைக்கும் வகையில், ரயில்வேக்கு சொந்தமான மூன்று புள்ளி 5 கிலோ மீட்டர் சாலை உள்ளது. சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று, இந்த சாலைக்கான பராமரிப்பு பணியை சென்னை மாநகராட்சியிடம், தென்னக ரயில்வே ஒப்படைத்தது. இந்த சாலைகளில் புதிதாக நீர்த்தேக்க குளங்களை அமைத்து, அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை திருப்பிவிட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு