தமிழ்நாடு

மன்னார்குடி காவல் நிலையத்தில் பெருமாள் சிலை : வட்டாட்சியரிடம் சிலை ஒப்படைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பழமை வாய்ந்த ஐம்பொன் பெருமாள் சிலை பாலிதீன் கவரில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அந்த சிலையை மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தியிடம் ஒப்படைத்தார் . காவல் நிலையத்திற்கு பெருமாள் சிலை எப்படி வந்தது என்ற கோணத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்