தமிழ்நாடு

Tiruvannamalai | Purattasi | Srivilliputhur | ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்..

ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்..

thanthitv

ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள் தென் திருப்பதியில் பக்தி பரவசத்தில் பக்தர்கள்

#Tiruvannamalai #Purattasi #Srivilliputhur #thanthitv

தென் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீநிவாச பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று மாலை நான்கு மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, மலையை கிரிவலம் வருகிறார். விழாவையொட்டி 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Asian Games 2026``குறி வச்சா இரை விழனும்’’ - அடுத்த வெற்றி.. தங்க மழையை பொழிய விடும் இந்தியா

BREAKING || தமிழகத்துக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகாவின் முடிவு

CM Vijay Roadshow | முதல்வரை பார்த்ததும் ஒட்டுமொத்தமாய் கூடும் மக்கள் - நின்று நகர்ந்த வாகனம்

CM Vijay Roadshow | பரிசாக வந்த MGR தொப்பி - மறுபக்கம் காமராஜருடன் CM விஜய்.. கவனம் ஈர்த்த மொமெண்ட்

BREAKING || CM விஜய்யை வரவேற்ற பிரமாண்ட பாமக கொடி... மொத்த அரசியல் பார்வையையும் திருப்பிய ரோட்ஷோ